Search This Blog

Saturday, 8 September 2012

Rasaathi Unna-Vaidhaegi Kathirunthal Lyrics

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகி போச்சு வேலகேதியாச்சு..
பொன்மானே உன்ன தேடுது..
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது


கண்ணுகொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
கண்ணுகொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமியே
பொங்கி பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நிதம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்த்தாக வேண்டும் வாவா கண்ணே


ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகி போச்சு வேலகேதியாச்சு..
பொன்மானே உன்ன தேடுது..
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது


மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன..
மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன..
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவொஅ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்..


ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகி போச்சு வேலகேதியாச்சு..
பொன்மானே உன்ன தேடுது..
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது..
காத்தாடி
போலாடுது..

Sunday, 2 September 2012

Ninaithu Ninaithu - 7G Rainbow Colony

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹ்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே ?
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹ்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா ?
தூது பேசும் கொலுசின் ஒளியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் ?
உடைந்து போன வளையல் பேசுமா ?
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே ?
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடியும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

(நினைத்து நினைத்து...)

பேசி போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோரும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா ?
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா ?
தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன் நானும் ...

Thursday, 30 August 2012

Nalla Nanban-Nanban

நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணம் நினைகின்றதா!
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி செல்ல துடிகின்றதா!
இறைவனே இறைவனே,
இவன் உயிர் வேண்டுமா?
எங்கள் உயிர் எடுத்துகொள்,
உண்ணக்கது போதுமா?
இவன் எங்கள் ரோஜா செடி,
அதை மரணம் தின்பதா?
இவன் சிரித்து பேசும் ஒலி,
அதை வேண்டினோம் மீண்டும் தா?
நினைவின் தாவாரத்தில்,
எங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா?
மனமென்னும் மேவனத்தில்,
எங்கள் நியாபகங்கள் போகவில்லையா?
இறைவனே இறைவனே,
உன்னக்கில்லை இரக்கமா?
தாய் இவள் அழுகுரல் கேட்ட பின்பும் உறக்கமா?
வா நண்பன் வா நண்பா தோழ்களில் சாயவா!
வாழ்ந்திடும் நால்லேல்லாம் நான் உன்னை தாங்கவா

Ullathil Nalla Ullam - Karnan

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
மன்னவர் பனி ஏற்கும்
கண்ணனும் பனி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா..
மன்னித்து அருள்வாயடா
கர்ணா, மன்னித்து அருள்வாயடா..
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா

Wednesday, 29 August 2012

Po Nee Po - 3

போ நீ போ
போ நீ போ
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்டால் இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ நிஜம் தேடும் அன்பே போ
உயிரோட விளையாட வீதி செய்தால் அன்பே போ
ஓ.. ஓ ஓ..
ஓ.. ஓ ஓ..
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினால்
மறவேனே பெண்ணே
இது வரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா
ஓ.. ஓ ஓ..
ஓ.. ஓ ஓ..
போடி போ
போடி போ
என் காதல் புரியலையா உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு களைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ
நீ தொட்டால் இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ நிஜம் தேடும் அன்பே போ
உயிரோட விளையாட வீதி செய்தால் அன்பே போ
ஓ.. ஓ ஓ..
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ

Tuesday, 28 August 2012

Janani Janani - Thaai Moogambikai Lyrics

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி


ஒரு மான் மழுவும் சிறு கூன் பிரியும்
சடை வார் குழலும் பிடி வாகனமும்
சடை வார் குழலும் பிடி வாகனமும் (கோரஸ்)
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே (கோரஸ்)
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ (கோரஸ்)
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ


சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் (கோரஸ்)
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே மலை மாமகளே
தொழும் பூங்கழலே மலை மாமகளே (கோரஸ்)
அலை மா மகள் நீ கலை மா மகள் நீ
அலை மா மகள் நீ கலை மா மகள் நீ (கோரஸ்)
அலை மா மகள் நீ கலை மா மகள் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ


ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே (கோரஸ்)
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே (கோரஸ்)
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்
பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள் (கோரஸ்)
சக்தி பீடமும் நீ…
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ (கோரஸ்)
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ (கோரஸ்)
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ


ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி

Monday, 27 August 2012

Anjana Anjana - Vandhan Vendran

இன்று முதல் நான் புதிதாநேன்..
உன் இனிய சிரிப்பினால் முகிலாநேன்..
கொட்டும் மழை போல் சுகமாநேன்..
உன் கொஞ்சும் உதத்தினில் தமிழ் ஆனேன்..
உன் கொஞ்சும் உதத்தினில் தமிழ் ஆனேன்..
அஞ்சனா அஞ்சனா அன்பே அன்பே அஞ்சனா
உன் ஒற்றை பார்வை போதும் அஞ்சனா..
அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா
நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா
அஹ போடு போடு, அஹ தந்தனத போடு
நீ அந்தரத்தில் ஆடு, அஹ துள்ளி விளையாடு,
அஹ தொட்டு தொட்டு பாடு, எதுக்கு கட்டுப்பாடு,
நீ வந்து வந்து தேடு, அஹ கிட்ட கிட்ட சூடு
நீ முட்டி முட்டி மூடு, மொத்தத்தில் என்னை நாடு
உனது விழியோடு என்னை மறந்தேனே..
உண்மையாலே உண்மையாலே, உன்னைபோலே அன்மையாலே
வெண்மையாநேன் வெண்மையாநேன், மெல்ல நானும், தன்மையாநேன்..
காதல் காதல் வந்தாலே..
தண்ணீரும் கூட தீப்போலே..
தன்னாலே மாறும் மண் மேலே..
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே..
ஆகாயம் உந்தன் கால் கீழே..
புது கோலம் போடும் அன்பாலே..
வேதாளம் ஒன்று உன்னுல்ளே..
விளையாடி போகும் செல்லுல்லே..
அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா..
ஒரு சின்ன பார்வையில்,
நான் விடுதலை விடுதலை அறிந்தேனே..
உனது அன்பு வார்த்தையில்,
நான் பிறவியின் பயனையும் அறிந்தேனே..
ஹே கேளு கேளு, நீ என்ன வென்று கேளு
நீ எப்பொழுதும் கேளு, நா சொல்லுவதை கேளு,
சொல்லாதையும் கேளு, நெருங்கி வந்து கேளு,
உனதருகில் மொழியாய் வருவேனே..
உண்மையாலே உண்மையாலே..
சிறகில்லை ஆயினும், நான் இறகென இறகென பறந்தேனே..
காணவில்லை ஆயினும், நான் முழுவதும் முழுவதும் கலைந்தேனே..
ஹே பாரு பாரு, நீ பக்கம் வந்து பாரு,
நீ பாடி பாடி பாரு, அஹ பத்திரமா பாரு,
ஆனதேச பாரு, பதுக வில்லை பாரு
சில நொடியில் அதை நான் தருவேனே..
உண்மையாலே உண்மையாலே, உன்னைபோலே அன்மையாலே
வெண்மையாநேன் வெண்மையாநேன், மெல்ல நானும், தன்மையாநேன்..
காதல் காதல் வந்தாலே..
தண்ணீரும் கூட தீப்போலே..
தன்னாலே மாறும் மண் மேலே..
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே..
ஆகாயம் உந்தன் கால் கீழே..
புது கோலம் போடும் அன்பாலே..
வேதாளம் ஒன்று உன்னுள்
ளே..
விளையாடி போகும் செல்லுல்லே..
அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா..

Kanchana Mala -Vandhan Vendran

மயில் தோகை ஒன்று மடியில் வந்து சாய்ந்துகொள்ள
மனப்பாடம் செய்த வாரத்தை எல்லாம் தொண்டை கிள்ள
நொடி நேரம் நானே என்னை விட்டு தள்ளி செல்ல..
செல்ல செல்ல செல்ல செல்ல..
காஞ்சனமாலா.. காஞ்சனமாலா காஞ்சனமாலா..
கொளல்ளாமல் கொளல்ளும் கண் என்ன வேலா..
மலையாள மண் மேலே, உன் தமிழ் நடக்க..
ஆறு ஏழு பந்தாக, என் நெஞ்சம் துடிக்க
காஞ்சனமாலா ..
பெண்ணே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே..
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே..
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா..
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா.. விண்ணிலே..
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்..
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்..
காஞ்சனமாலா காஞ்சனமாலா..
கொளல்ளாமல் கொளல்ளும் கண் என்ன வேலா..
காஞ்சனமாலா..
போகும் தூரம் என்ன சொல்லு, வானம் வானம்..
நானும் வாரேன் கொஞ்சம் நில்லு, நீ தான் மேகம்..
நீ தேட சொல்லும் கடா நாய், தேடி பாது..
நீ தூங்க செய்யும் வீடானா..
ஹே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே..
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே..
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா..
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா.. விண்ணிலே..
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்..
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்..
காஞ்சனமாலா..
கல்லும் ஒன்றி சொல்லி தந்தாய், கற்று கொண்டாய்..
நீ காணும் போலே காற்றில் வந்தாய், கண்டு கொண்டாய்
என் ஆற்றில் ஓடும் தெப்பம் நீ, கரை சேர்வேன்..
என் உள்ளங்கையில் வெப்பம் நீ..
ஹே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே..
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே..
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா..
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா.. விண்ணிலே..
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்..
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்..
காஞ்சனமாலா காஞ்சனமாலா..
கொல்ளாமல் கொல்ளும் கண் என்ன வேலா..
காஞ்சனமாலா..

Thiranthean Thiranthean - Vandhan Vendran

திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்..
தொலை தொலை என எனை நானே கேட்டு கொண்டேனே..
என் மமதையினை..
நுழை நுழை உன்னை என, நானே மாற்றிகொண்டேனே..
என் சரியதனை..
துளை ஏதும் இல்லாத தேன் கூடு,
நுழை வேதும் இல்லாத உன் காதோ..
விளைவேதும் இல்லாத மனதோ..
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ..
திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்..
முகத்தினை திருடினாய் திரை கதை படி
அகத்திணை வருடினாய் அதை கடை பிடி..
பெண்ணே உன்னை துறவி என்றுதான்
இந்நாள் வரை குழம்பி போயினேன்..
துறவரம்.. துறக்கிறேன்..
துளை ஏதும் இல்லாத தேன் கூடு,
நுழை வேதும் இல்லாத உன் காதோ..
விளைவேதும் இல்லாத மனதோ..
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ..
திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்..
உரிமைகள் வழங்கினேன் உடை வரை தொடு..
மரங்குகள் மீறியே மடை உடைதிடு..
ஓராயிரம் இரவில் சேர்த்ததை..
ஒரே நொடி இரவில் கேட்கிறாய்..
பொறுமையின்.. சிகரமே..
துளை ஏதும் இல்லாத தேன் கூடு,
நுழை வேதும் இல்லாத உன் காதோ..
விளைவேதும் இல்லாத மனதோ..
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ..
திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்..
சொட்டு சொட்டாக உன் பார்வை என்னுள் இறங்க..
பட்டு பட்டாக.. என் ரெக்கை ரெண்டும் துளிர்க்க..
திட்டு திட்டாக உன் காதல் என்மேல் படிய..
செட்டு செட்'டாக ஒரு முத்திலே முடிய..

Yaathae Yaathae-Aadukalam

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ 
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன் குட்டிய போல
நீர் குத்துரதால
அடி வெள்ளாவி வெச்சி தான் வெளுதாங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா
நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி வெள்ளாவி வெச்சு தான் வெளுதாங்களா
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா
நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே

உள்ள தொட்ட மரமாகவே
தலை சுத்தி  போகிறேன்
நீர் அற்ற நிலமாகவே
தாகத்தால் காய்கிறேன்
உன்னை தேடியே மனம் சுத்துதே
ராக்கொழியாய் தினம் கத்துதே
உயிர் நாடியில் பயிர் செய்கிறாய்
சிறு பார்வையில் எனை நெய்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி சதிகாரி என்னோடு செஞ்ச என்ன
நான் சருகாகி போனேனே பாத்தம் என்ன
நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி நெஞ்சு அனலாகவே
தீ அள்ளி ஊத்துரே 
நூல் ஏதும் இல்லாமலே
உசுர கோக்குறே
எனை ஏனடி வதம் செய்கிறாய்
எனை நானிலும் உன்னை இணைக்கிறாய்
கண நாளிலே எனை நெய்கிறாய்
கண் ஜாடையில் எனைக் கொல்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன் குட்டிய போல நீர் குத்துரதால
அடி வெள்ளாவி வெச்சு தான் வெளுதாங்களா 
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா
நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே

Iyyayo Nenju alayuthadi-Aadukalam

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி 
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொழியுதடி
உன்ன பாத்த அந்த நிமிஷம்
உறஞ்சு போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
பொலம்புறேன் நானே
உன் வாசம் அடிக்குற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேரா கேட்கிறதே
அய்யய்யோ ...
உன்ன தான் அனல் காத்து
கடக்கையில பூங்காத்து
பொலம்பி தவிக்குதடி என் மனசு
ஓ..திருவிழா கடைகள போல
தெனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும் போது
மேளருறேன்  ஏன் தானோ
கண் சிமிட்டும் தீயே
என்ன எரிச்சு புட்ட நீயே
அய்யய்யோ ..
மழைச் சாரல் விழும் வேளை
மண் வாசம் மணம் வீச
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்
ஓ.. கொடியில அடிக்கிற மழையா
நீ என்ன நனச்சாயே
ஈரதுல அணைக்கிற சுகத்த
பார்வையில கொடுத்தாயே
பாதகத்து என்ன
ஒரு பார்வையால கொன்ன
ஊரோடு வாழுற போதும்
யாரோடும் சேரல நான்
அய்யய்யோ...

Ennavale Adi Ennavale-Kadhalan

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் - இன்று
கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்

(என்னவளே)

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டயும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி - இது
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி

(என்னவளே)

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் - என்
காதலின் தேவயை காதுக்குள் ஓதிவைப்பேன் - உன்
காலடி எழுதிய கோலங்கள் புதுக்
கவிதைகள் என்றுரைப்பேன்

(என்னவளே)

Venam Machan Venam - Oru Kal Oru Kannadi

வஞ்சரொ மீனு வவ்வாலு கெடச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீச எராலு இறங்கி கலக்கு கோபாலு
வஞ்சரொ மீனு வவ்வாலு கெடச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீச எராலு இறங்கி கலக்கு கோபாலு
                       
                                                 (4-Bar Rest)

வேணா மச்சா வேணா இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும்போதே உன்ன கவுக்கும் Quaterரு
                       
                                                 (2-Bar Rest)

வேணா மச்சா வேணா இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும்போதே உன்ன கவுக்கும் Quaterரு
கடலபோல காதல் ஒரு salt waterரு
அது கொஞ்சம் கரிக்கும்போதே நீ தூக்கி போட்டுடு
mummy சொன்ன பொண்ண கட்டினா torcher இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா douser அவுருண்டா
mummy சொன்ன பொண்ண கட்டினா torcher இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா douser அவுருண்டா
கண்ண கலங்க வைக்கும் figureரு வேணாண்டா
நமக்கு கண்ணீர் அஞ்சலி poster ஒட்டும் நண்பே போதுண்டா

வஞ்சரொ மீனு வவ்வாலு கெடச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீச எராலு இறங்கி கலக்கு கோபாலு
வஞ்சரொ மீனு வவ்வாலு கெடச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீச எராலு இறங்கி கலக்கு கோபாலு
                                               
                                                 (10-Bar Rest)

Bikeல தினமும் ஒன்னா போனோம்
Backல இப்போ அவள காணோம்
Beachல சொகமா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும்
                                               
                                                 (1-Bar Rest)

Bikeல தினமும் ஒன்னா போனோம்
Backல இப்போ அவள காணோம்
Beachல சொகமா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும்

காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது
உன் கண்ணு முழிச்சிகிட்டா அங்க காதல் கிடையாது
அவ போனாளே போனா தண்ணீர விட்டு மீனா
நான் காயம் பட்ட மைனா இப்போ பாடுறேன் கானா
Figureரு sugarரு மாதிரி
ஜனக்கு ஜனக்கு வவ்வாலு
நட்பு தடுப்பு ஊசிடா
ஜனக்கு ஜானு கோபாலு
Figureரு sugarரு மாதிரி
பசங்க ஒடம்ப உருக்கிடும்
நட்பு தடுப்பு ஊசிடா
ஒடஞ்சா மனச தேத்திடும்


வேணா மச்சா வேணா இந்த பொண்ணுக காதலு
அது மூடி துறக்கும் போதே உன்ன கவுக்கும் Quaterரு
கடல போல காதல் ஒரு Salt Waterரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு
                        
                                                 (8-Bar Rest)

பாதியில் வந்த பொண்ண நம்பி
ஆதியில் வளர்ந்த நட்ப விட்டேன்
தேதிய போல கிழிச்சிப்புட்டா
தேவதை அவளை நம்பி கேட்டேன்
தோலு மட்டும் வெள்ள உன்ன கவுத்துபுட்டா மெல்ல
என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன்
அவ போட்டாளே போட்டா நல்ல திண்டுக்கல்லு பூட்டா
ஒரு சாவிகொண்டு வாடா என்ன தொறந்து விடேன்டா
கண்ணுல மைய வைப்பாடா
அதுல பொய்ய வைப்பாடா
உதட்டில் சாயம் வைப்பாடா
உனக்கு காயம் வைப்பாடா
கண்ணுல மைய வைப்பாடா
அதுல பொய்யோ பொய்யய்யோ
உதட்டில் சாயம் வைப்பாடா
உனக்கு கையோ கையய்யோ


வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி துறக்கும் போதே உன்ன கவுக்கும் Quaterரு
கடல போல காதல் ஒரு Salt Waterரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு
Mummy சொன்ன பொண்ண கட்டினா Torcher இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா Douser அவுருண்டா
Mummy சொன்ன பொண்ண கட்டினா Torcher இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா Douser அவுருண்டா
கண்ண கலங்க வைக்கும் Figurரு வேணாண்டா
எனக்கு கண்ணீர் அஞ்சலி Poster ஓட்டும் நண்பன் போதுண்டா

Karuppu Perazhaga - Kanchana

(4-Bar Rest)    
   IF YOU WANNA COME WITH ME SHAKE IT ALONG WITH ME
   CAN YOU JUST DO IT OH BABY LETS PARTY........(2)   
   கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா    
   கிழிஞ்சிப்புட்டேன் நாரா
                                             (1-Bar Rest)
   கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா    
   கிழிஞ்சிப்புட்டேன் நாரா    
   கறுப்பு போல ஒரு பேரழகு பூமியெங்கும் இல்ல    
   நீ கர்ணனோட புள்ள    
        
   அடி ஆத்தா ஆத்தா குங்குமப்பூபூட்டையும் திண்ணுப்புட்டு    
   உங்கம்மா பெத்தாளா    
   அடி பார்த்தா பார்த்தா பளப்பளன்னு இருக்குற    
   வெறும் பால ஊத்தி குளிக்கவெச்சாளா    
        
   அட கருப்புக்கண்ணா வாடா    
   நான் காத்திருக்கேன் சூடா    
   ஒரசிப்புட்டு போடா    
   இனி கருப்பு வெள்ளப்படம்    
        
   ஏ செக்கச்செக்கச் செவப்பி    
   நீ சேலக்கட்டுன குலுஃபி    
   ஒடம்பு நரம்பு எழுப்பி நீ ஓட்டுற புதுப்படம்
   கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா    
   கிழிஞ்சிப்புட்டேன் நாரா 
                                             (2-Bar Rest)    
   நெறுப்பு குளிச்சா உந்தன் நெறம் வருமே    
   கருப்பு நெறந்தான் என்னக்கவர்ந்திடுமே    
        
   அடி நீ குளிச்சா ஒரு துளி சலமே    
   கடலில் விழுந்தா கடல் வெளுத்திடுமே    
        
   கரு மேகம் மட்டும்தானே பூமியில மழத்தூவும்    
   அழகு மழத்தூவும்    
   கருப்பான ராத்திரிய தேடி நெலா வரும் போகும்    
   தெனமும் வரும் போகும்    
        
   அடி ஆத்தா ஆத்தா வெண்ணக்கட்டி தேகத்தால்    
   என்னையும்கட்டி இழுத்துப்புட்டேடி    
   அடி ஆத்தா ஆத்தா வெள்ளக்கலறக் காட்டித்தான்    
   கருப்புப்பையன கவுத்துப்புட்டேடி
   அட கருப்புக்கண்ணா வாடா    
   நான் காத்திருக்கேன் சூடா    
   ஒரசிப்புட்டு போடா    
   இனி கருப்பு வெள்ளப்படம்    
        
    ஏ செக்கச்செக்கச் செவப்பி    
    நீ சேலக்கட்டுன குலுஃபி    
    ஒடம்பு நரம்பு எழுப்பி நீ ஓட்டுற புதுப்படம்
        
    DO YOU HEAR MY DILKU DUM DUM,IT IS SIMPLE CALL YOU COME COME(2)
    MYO My NAUGHTY BOY நீ வாடா நீ வாடா CAN'T YOU JUST DO IT இப்போ      வாடா(2)
                                             (2-Bar Rest)
   சூப்பர் ஸ்டாரு உன் தலைவன் கருப்பு    
   அவரோட ரசிகன் நீயும் கருப்பு    
        
   ஏ சூப்பர் ஸ்டாரு மனசு ரொம்ப வெளுப்பு    
   அவரோட ரசிகருக்கும் அதே சிறப்பு    
        
   உன் ஒடம்பெல்லாம் மச்சம் வச்சி படைச்சிப்புட்டான்    
   மாயக்கண்ணன் நீ என்னப்பண்ண    
        
   தலைமேல உள்ள ஆணவத்த இறைக்கிவச்சா    
   மச்சம் வரும் மனசுக்குள் சாமி வரும்    
        
   அட கருப்பா கருப்பா கண்ணக்காட்டி மயக்கிட்ட    
   கண்ணுமண்ணும் ஒன்னும் புரியல    
        
   அடி கருப்பும் வெலுப்பும் ஒட்டிக்கிட்டு நின்னுட்டா    
   BLACK N WHITE அழகுப்பாருப்புள்ள
   அட கருப்புக்கண்ணா வாடா    
   நான் காத்திருக்கேன் சூடா    
   ஒரசிப்புட்டு போடா    
   இனி கருப்பு வெள்ளப்படம்    
        
   ஏ செக்கச்செக்கச் செவப்பி    
   நீ சேலக்கட்டுன குலுஃபி    
   ஒடம்பு நரம்பு எழுப்பி நீ ஓட்டுற புதுப்படம்

Machi open the bottle - Mangaatha

MACHI OPEN THE BOTTLE
இது அம்பானி பரம்பர அஞ்சாரு தலமுற ஆனந்தோ வளர்பிரதான்
நாம கொட்டுன்னு ஒருமுறை சொன்னாக்கா பலமுறை கொட்டாதோ பணமழைதான்
நாம முன்னேறும் படிகெட்டு என்றாச்சு நம் வாழ்வில் CRICKET
இப்போ ஒம்போது கிரகமும் ஒன்னாக இருக்கு ஓஹொனு நம் ஜாதகோம்
ஆடாம ஜெய்ச்சோமடா நம்மேனி வாடாம ஜெய்ச்சோமடா
ஓடாம RUN எடுத்தோம் சும்மாவே ஒக்காந்து WIN எடுத்தோம்
இது அம்பானி பரம்பர அஞ்சாரு தலமுற ஆனந்தோ வளர்பிரதான்
நாம கொட்டுன்னு ஒருமுறை சொன்னாக்கா பலமுறை கொட்டாதோ பணமழைதான்

ஹே ஒன்னா ரெண்டா ஆச உன்ன கண்டா ஜில்லுன்னு நிக்கிற ஜிகருதண்டா
தப்பு தண்டா செய்ய ஒப்புக்கொண்டா பூமேல கொந்துவே சோலவன்டா
ஏழு மலையிருக்கும் கடவுளுக்கும் காசு தேவயின்னா கடங்கொடுபோம்
அந்த குபேரன் அவன் குசேலன் நம்ம PROPERTY முன்னால SINGLE TEA
என்றாகும் சொர்கத்தின் சொத்துக்கள்தான்
ஹேய் உள்ளார வேக்காடு உன்னால உண்டாச்சு நோக்காடு
போடேண்டி சாப்பாடு தொட்டாக்க போடாத கூபாடு
ராமேன் ஆண்டாளும் ராவண ஆண்டாளும் எனக்கொரு கவல இல்ல
ஹே நான்தான்டா என் மனசுக்கு ராஜா வாங்குங்கடா ஹேய் தங்கத்தில் கூஜா
நான் கேட்டா கேட்டதகொடுபேன் கேட்கிற வரங்கள கேட்டுக்கடா

ஹேய் தோழா மீன் வாழ நீர் வேணும் நான் வாழ BEER வேணும் நீ கொஞ்சம் ஊத்து ஊத்து
தோழா இப்போதும் எப்போதும் முப்போதும் வீசிடும் நம் பக்கம் காத்து காத்து
காத்து காலத்தில் தூத்திக்குவேன் கால நேரத்தில் மாத்திக்குவேன்
போத ஆனாலும் மீறி போனாலும் பாத ஓர் நாளும் என் கால்கள் மாறாது
எம்பாட்டு வேறதான் என் நாளும் என் ROUTE வேறதான்
என்னோட வேலதான் என்னானு ஊர் பேசும் நாளதான்

இது அம்பானி பரம்பர அஞ்சாரு தலமுற ஆனந்தோ வளர்பிரதான்
நாம கொட்டுன்னு ஒருமுறை சொன்னாக்கா பலமுறை கொட்டாதோ பணமழைதான்
நாம முன்னேறும் படிகெட்டு என்றாச்சு நம் வாழ்வில் CRICKET
இப்போ ஒம்போது கிரகமும் ஒன்னாக இருக்கு ஓஹொனு நம் ஜாதகோம்
ஆடாம ஜெய்ச்சோமடா நம்மேனி வாடாம ஜெய்ச்சோமடா
ஓடாம RUN எடுத்தோம் சும்மாவே ஒக்காந்து WIN எடுத்தோம்